ஆனந்த் செல்லையா கவிதைகள்

நிறைய பேசியாகிவிட்டது
வாழ்க்கையைப் பற்றி
வாழ்வது மட்டும்தான் பாக்கி.

அழுதாலும் சிரிப்பது
போன்ற‌ முகவெட்டு
பொமரேனியன் நாய்க்கு

ஆளற்றதெருவில்
யாரைத் தேடுகிறது
நடுநிசி மழை?

Advertisements

1 Comment (+add yours?)

  1. santhosh
    Feb 08, 2011 @ 09:48:56

    ம்ச்சான் கவிதைகள் சூப்பர்! அதுவும் அந்த நாய்க்குட்டி கவிதை சூப்பரோ சூப்பர்.

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: