தற்செயல் தத்துவம்

*பாத்ரூம் பாடகர்கள் அளவுக்கு பாத்ரூம் சிந்தனையாளர்கள் மதிக்கப்படுவதில்லை#ஏங்க, சீக்கிரம் குளிச்சு முடிச்சுட்டு வெளியே வாங்க.

*பணத்துக்கும் ஒருவருக்குமான இடைவெளியை அவர் பணத்தை எண்ணும் முறையிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம்#தற்செயல் தத்துவம் 21

*இன்னும் எத்தனை ஏடிஎம் செண்டர்ன்னாலும் ஓபன் பண்ணுங்க. திறக்கும்போது தரையைத் தேச்சுக்கிட்டு கர்ண கடூரமா சத்தம் போடாத கதவா மாட்டுங்க.

*மனைவியின் கிழிந்த நைட்டியை வீட்டு வாசலில் மிதியடியாகப் பயன்படுத்துவது சிக்கன நடவடிக்கையாம்!

*பிரமிப்புடன் பார்ப்பதற்கென சிலரையும் ஏளனமாகப் பார்ப்பதற்கென சிலரையும் எப்போதும் கைவசம் வைத்திருக்கிறோம்.

*முத்து, அருணாச்சலம், பாட்ஷா போன்ற நவீனத்துவம் இல்லாத பெயர்களைத் தாங்கியவர்களைத் தன்னம்பிக்கையுடன் பெயர் சொல்ல வைத்தது ரஜினியின் முக்கிய பங்களிப்பு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: