மியாவ்

தனித்து விடப்பட்ட,

பசியால் வாடுகிற,

மறக்கப்பட்ட அத்தனை பேருக்காகவும்

உலகைக் கேள்வி கேட்கிறது,

இந்த இரவில்

எங்கிருந்தோ  தொடர்ந்து

கத்திக்கொண்டே இருக்கும் பூனைக்குட்டி.

Advertisements

Aside

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: