அவளும் கிளியும்

கணவன், மகள், மகன்

எல்லோரும் பகற்பொழுதில்

அவளிடம் கொடுத்துச் சென்ற

தனிமையை மிளகாயோடு சேர்த்து

கொத்திக் கொத்தித் தீர்க்கிறது

நாள் முழுக்க அவளது பெயரையே

சொல்லிக்கொண்டிருக்கும் கிளி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: