அவ்வ்வ்

நாம் விரும்பும் மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும். காமெடி என்பது நம்மைக் கலாய்ப்பதிலிருந்து தொடங்க வேண்டும்.

அன்பே/ நீ அடித்துக்கொண்டே இரு/ நான் ‘அவ்வ்வ்வ்’ சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

EXPOSED என்ற வார்த்தையை/ கேட்டுச் சிரிக்கிறான்/ அம்மணச்சித்தன்.

ஜட்டியை/அயர்ன் பண்ணுகிறார்/சூப்பர் மேன்.

உம்மூஞ்சில என் கைய வைக்க/ இந்த வாக்கியத்தில் முகத்திலேயே அடிவிழும் என்பதை நாசூக்காக சொல்லும் நாகரீகம் இருப்பதை எப்போதேனும் கவனித்திருக்கிறீர்களா?

உறக்கம் இல்லாததால் இரவு 2 மணிக்கு ஃபேஸ்புக்கில் நுழைந்தான். பாஸ்வேர்டு போட்டு நுழைந்தவுடன், ‘யாரு நீ? இந்த நேரத்துல இங்கே என்ன பண்றே?’ என விசாரித்தது காவல் துறையின் ஐடியிலிருந்து வந்த ஒரு மெஸேஜ்#2020ல் ஃபேஸ்புக்????????

கர்த்தரால் இது சாத்தியமாயிற்று. உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கிறது#அலைக்கழியும் ஆன்மாக்களை ஆசுவாசப்படுத்தும் இத்தகைய வாசகங்கள் இருக்கும்வரை பைபிளை மீறி ஒரு தன்னம்பிக்கை நூல் வரப்போவதில்லை.

செல்போனில் ஸ்மைலி சிம்பலை நம் விரல்கள் தேடுகின்றன. நமக்குள் இருக்கும் குகை மனிதன் உயிர் பெறும் தருணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: