ஜியான் கவிதை-1

கண்ணுக்கு மை தேடுபவளே,

நான் உறங்காத இரவுகள் எல்லாம்

என் கண்களுக்குக் கீழே

கருவளையங்களாகப் படிந்திருக்கின்றன.

அதன் கருமை

உன் கண்ணில் படவில்லையா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: