இந்த ஆனந்தும் அந்த ஆனந்தும்

ஜாபர்கான்பேட்டைபாலம்பக்கம்ஒருகுடியிருப்புப்பகுதி. அங்கேஅத்தனைவீடுகளுக்குநடுவுலஒருஅமைதியானடீக்கடையைப்பார்த்துவச்சிருக்கோம். (நண்பன்வினோத்தால்இதுநிகழ்ந்தது) சிலசமயம்அங்கேஒருடீயைசாப்பிட்டுட்டுஆபீசுக்குவர்றது. இன்னிக்கும்வழக்கம்போலகாலைலடீகுடிச்சிட்டிருந்தேன். நானும்டீபோடுறநாயர்பையனும்தான்இருந்தோம். கடையவிட்டுகாலைவச்சாதெரு. ஒருவயசானஅம்மாகடைக்குவந்தாங்க. கோவிலுக்குப்போய்ட்டுவர்றதுக்கானஅடையாளமாமுகத்துலதிருநீறு, குங்குமம். கைலபழம், உடைச்சதேங்கா, பூஎல்லாம்இருந்துச்சு. வெளியேநின்னுக்கிட்டுரொம்பசோர்வாபையன்கிட்டகேட்டாங்க. ‘ஏம்பா, ஆனந்த்வந்தானா?’ நம்மபேரைச்சொல்லியாராவதுயாரையாவதுகூப்பிட்டாடக்குனுதிரும்பிப்பார்க்குறஆளுதான்நானும். அந்தஅம்மாவைஏறஇறங்கபார்த்தேன். ’ஆனந்த்வரலம்மா’ என்றுபையன்வெறுமையாகச்சொன்னான். ஒருபெருமூச்சுடன்அந்தஅம்மா, ‘ஏன்தான்இப்படிபண்றான்னேதெரியல’ன்னுஅலுத்துக்கிட்டுகடையக்கடந்துபோய்ட்டாங்க. அவங்கமுகத்துலதெரிஞ்சஏமாற்றத்தைப்பார்த்தப்போஎனக்கும்வருத்தமாஇருந்துச்சு. கூடவேஒருஆர்வமும். இந்தஆனந்த்என்னபண்றான்னுஎனக்குத்தெரியும். அந்தஆனந்த்என்னபண்ணான்னுதெரியலயே. ஏதாச்சும்கடன்வாங்கிட்டுகொடுக்காமஅலையுறானா? வீட்டுக்குவர்றேன்னுசொல்லிட்டு, எஸ்கேப்ஆகிட்டேஇருக்குறஎலெக்ட்ரிஷியன், ப்ளம்பரா? ஆனா ‘வரல’ன்னுபையன்சொன்னதுக்குஅந்தஅம்மாகிட்டதெரிஞ்சவருத்தம்கொஞ்சம்அதிகமாதான்இருந்தது. கடைக்காரப்பையன்கிட்டலேசாகேட்டுப்பார்த்தேன். அவன்என்னைஒருமாதிரிபார்த்துட்டுகல்லாலபோய்உட்கார்ந்துட்டான். அந்த ஆனந்த் என்ன பண்ணான்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: