செய்தித்தாள் நம்மை விடுவதில்லை

செய்தித்தாள்படிக்கும்பழக்கம்குறைந்துவிட்டதுஎன்றுதான்நேற்றுவரைநானும்நம்பிக்கொண்டிருந்தேன். இனிஅப்படிநம்புவதாகஇல்லை. திருச்சிபைபாஸ்பாலம்அருகேஉள்ளஒருகடை. தண்ணீர்பாட்டிலும்பிஸ்கட்டும்கூடவேமாலைநேரசெய்தித்தாள்ஒன்றும்கேட்டேன். என்னிடமிருந்துகாசைவாங்கிவிட்டுகடைக்காரர்தண்ணீர்பாட்டிலையும்பிஸ்கட்பாக்கெட்டையும்சட்டென்றுஎடுத்துக்கொடுத்தார். செய்தித்தாள்கள்அவருக்குப்பின்னால்தொங்கிக்கொண்டிருந்தன. நான்கேட்டசெய்தித்தாளைஎடுத்தவர்விறுவிறுவென்றுஅதைப்படிக்கஆரம்பித்துவிட்டார். ஒருநிமிடம்சென்றிருக்கும். நான்அங்கேயேநின்றிருந்ததைப்பார்த்து, ‘வேறென்னவேணும்?’ என்றார். ‘பேப்பர்இன்னும்வாங்கல’ என்றேன். ’ஓ’ என்பதுபோலபார்த்துவிட்டுஎன்னிடம்பேப்பரைக்கொடுத்துவிட்டு, அடுத்துவந்தவாடிக்கையாளரிடம்போய்விட்டார். முல்லைபெரியாறுஅணையில் 142 அடிவரைதண்ணீர்தேக்கிவைக்கஉச்சநீதிமன்றம்தீர்ப்பு, ஜல்லிக்கட்டுக்குஅதேஉச்சநீதிமன்றம்போட்டுள்ளதடை, தாயைத்தலையணையால்அமுக்கிகொன்றமகன்… என்னசெய்திஅவரதுகவனத்தைஅப்படிஈர்த்ததோதெரியவில்லை. வாசகர்கள்பலவிதங்களில்வெளிப்படுகிறார்கள். 

எல்லோருக்குமேசெய்தித்தாள்படிக்கஆர்வம்இருக்கிறது. ஒருஐந்துநிமிடம்ஒதுக்கிஅமரநேரம்இல்லை. மனம்இல்லை. தொலைக்காட்சிகளைக்கவனிப்பதுஅதைவிடஎளிதாகஇருக்கிறது. எனினும்ஏதோஒருதருணத்தில்செய்தித்தாள்களிடம்சரணடைந்துவிடுகிறோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: