ஜியான் கவிதைகள்-4

பேருந்து பயணத்தின்போது 
பாதங்களிலிருந்து விடுபட்டு 
முன்னிருக்கைகளுக்கு ஓடுகிற செருப்புகளோடு, 
என் மனமும் அடிக்கடி காணாமல் போவதும்
கண்டெடுக்கப்படுவதுமாக இருக்கிறது.
வழக்கம்போல இதுவும் 
உனக்குத் தெரியாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: