பஞ்சாயத்தாடா இது?

’விட்டுத்தான் தொலையேன்’ என்றேன்.

‘நல்லாருக்கே கதை!’ என்றது மனம்.

‘குட் நைட்’ என்றேன்.

‘அதுக்குள்ளயா?’ என்றது இரவு.

‘முடியல’ என்றேன்.

‘உம்’ என்றார் கடவுள்.

‘அப்புறம்?’ என்றேன்.

‘என்னா வெயில்!’ என்றாய் நீ.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: