அறிவுரையும் உதவியும்

விபத்தில் உடையும் ஹெல்மெட்களை  விட, பெட்ரோல்டேங்கிலிருந்துவிழுந்துஉடையும்ஹெல்மெட்கள்தான்அதிகம்?

………

வடலூருக்குப்போயிருந்தபோது, குழந்தைகளுக்குமட்டுமேசாத்தியமானஉயிர்ப்பானகண்களோடுஒருசிறுமியைப்பார்த்தோம். சத்தியதர்மசாலையில்அம்மா, அண்ணனோடுசாப்பிட்டுமுடித்துவிட்டு, வெளியேவிளையாடிக்கொண்டிருந்தாள். பெயரைக்கேட்டோம். ‘குட்டிம்மா’ என்றாள். குழந்தைகள்இப்படிபெயர்வைத்துக்கொண்டால்நாம்எப்படிகூப்பிடுவதாம்?

……….

இருவாரங்களுக்குமுன்னால்நான்கடன்வாங்கியஒருபால்பாயிண்ட்பேனாவைஇன்றுஉரியவரிடமேதிருப்பிக்கொடுத்தேன். நேர்மைகாரணமாகத்திருப்பிக்கொடுத்தேனா, அவர்ஒருவேளைநினைவுவைத்துகேட்டுவிடுவாரோஎன்றதயக்கத்தில்திருப்பிக்கொடுத்தேனாஎன்பதுகுறித்துஎன்னால்ஒருமுடிவுக்குவரமுடியவில்லை. ‘இதுலஎன்னஇருக்கு? வச்சுக்கவேண்டியதுதானே?’ என்றுஅவர்கொஞ்சம்தயங்கியபடியேவாங்கிக்கொண்டார். எனினும்அப்போதுஅவர்முகத்தில்தெரிந்தமகிழ்ச்சிப்ளாஷ்போட்டுபோட்டோஎடுப்பதுபோலபளிச்சென்றிருந்தது. பேனாக்களைத்திருப்பிக்கொடுப்பதில்உள்ளதிருப்திஎவ்வளவுமகத்தானதுஎன்பதைருசித்துப்பாருங்கள்.

…………..

அறிவுரைக்கும் உதவிக்கும்இடையேஎன்னவித்தியாசம்? ‘ஒன்வேலஏன்வர்றீங்க?’ என்றுநாம்எதிரேவருபவரிடம்கேட்டால்அறிவுரை. ’இப்படிபோகாதீங்க. தெருமுனைலபோலீஸ்நிக்குறாங்க’ என்றுஅவர்களுக்குத்தகவல்சொன்னால்உதவி.

…………..

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: