பால்யத்தின் வீச்சம்

என்னுடையஆரம்பப்பள்ளிநாட்களில்வீடுதிரும்பும்போதுஎன்வெள்ளைச்சட்டையிலும்தலைமுடியிலும்(அப்போதுஇருந்ததுநிறையவே!) ஒருவிதவீச்சம்அடிக்கும். ’ஸ்கூல்லஅப்படிஎன்னதான்டாபண்ணுவீங்க? இப்படிவந்துநிக்குற?’ என்றுஅம்மாஅலுத்துக்கொள்வார். இப்போதுஇரண்டாம்வகுப்புபடிக்கும்என்மகள்தலைமுடியிலும்அதேவீச்சம். அவளதுசீருடைஅடர்சாம்பல்நிறத்தில்இருப்பதால்அழுக்குதெரியவில்லை. நான்ஓர்அரசுஉதவிபெறும்பள்ளியிலும்அரசுப்பள்ளியிலுமாகப்படித்தேன். அவள்சென்னையில்நடுத்தர, உயர்நடுத்தரகுடும்பங்களைச்சேர்ந்தகுழந்தைகளுக்கானஒருபள்ளியில்படிக்கிறாள். பிள்ளைகள்எங்கேபடித்தால்என்ன? ஒட்டிஉறவாடுவதும்விளையாடுவதும்வியர்வைவீச்சமும்புழுதியும்அழுக்கும்தான்பால்யத்தின்அடையாளங்கள்போல.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: