குறையொன்றுமில்லை

குறைகளுக்கும் வித்தியாசங்களுக்கும்

வேறுபாடு தெரியாத எனக்கு

மகத்தான சேதி ஒன்றை

சொல்லிவிட்டு பறந்தது

ஒரு வெள்ளை மயில்.

…..

கூண்டில் அடைபட்ட புலிபோல

குறுக்கும் நெடுக்குமாக

அலைகிறது மனம்.

கூண்டென்றாலும் பிறழ்வென்றாலும்

புலியன்றோ?

….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: