ரணம்

ஆட்கொல்லி மிருகம் ஒன்று
வனத்துக்கு வெளியே அலைகிறது.
பழகிப்போன தனிமையோடும்
தர்க்கமற்ற இரைகொள்ளலோடும்
பேரழிவில் வாய்க்கிற அழகோடும் .
முன்பு பாய்ச்சல்களால் நிலம் அளந்த
அந்த மிருகத்தின் வாழ்வையே மாற்றிப்போட்ட
ரணமாகவா நாம் இருந்திருக்க வேண்டும்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: